2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்கம் கொண்ட தகவல்களை அறிந்து கொள்வதற்கான உரிமை தொடர்பான சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இவ் அலுவலகத்தின் கீழ்க் காணப்படும் பெயர்கள் குறிப்பிடப்பட்டு உள்ள உத்தியோகத்தர்கள் தகவல்கள் உத்தியோகத்தர்கள் மற்றும் பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளதை தயவாய் தெரிவித்துக் கொள்கின்றேன்.

தகவல்கள் உத்தியோகத்தர்கள்

எஸ்.பீ. காரியவசம் அவர்கள் – நிருவாக உத்தியோகத்தர்,கவுன்சில் செயலாளர் ,கவுன்சில் செயலாளர் அலுவலகம்.தென் மாகாணம்

தொலைபேசி இலக்கம் :- 091-2223237

இணையத் தள முகவரி :- info@spc.spgov.lk/ spcounciloffice@gmail.com

பெயர் குறிப்பிடப்பட்டு உள்ள உத்தியோகத்தர்

மஹேஷ் ராஜித கருணாநாயக்க அவர்கள் - செயலாளர் -கவுன்சில் செயலாளர் ,கவுன்சில் செயலாளர் அலுவலகம் ,தென் மாகாணம்

தொலைபேசி இலக்கம் :- 091-2223237

இணையத் தள முகவரி :- info@spc.spgov.lk

RTI தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான மாதிரிப் படிவம் 01

RTI மாதிரி 01 -பதிவிறக்கம் செய்து கொள்க

RTI தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கான மாதிரிப் படிவம் 10

RTI மாதிரி 10 - பதிவிறக்கம் செய்து கொள்க