மந்திரிமார்களின் சலுகை கட்டளைக் குழு

மந்திரிமார்களின் சலுகைகளை மீறுகின்ற எந்தவொரு உத்தியோகத்தரும் இக்கட்டளைக் குழுவிற்கு வரவழைத்து பரீசோதனைக்கு உட்படுத்துவதற்கும் கேள்வி கேட்பதற்கும் அதற்கு உரிய புத்தகங்கள் , அறிக்கைகள் போன்ற அனைத்து ஆவணங்களையும் பரீட்சிப்பதற்கு அதிகாரம் கொண்டதாகும். அது தொடர்பாக உரிய வளாகத்திற்கு உட்பிரவேசிப்பதற்கும் கட்டளைக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

    செயற்பாடுகள்

01. மாகாண சபையில் அல்லது மேலாண்மைச் சபையில் கொண்டு வரப்படுகின்ற திட்டங்களை நிறைவேற்றுவதனை கைவிட்டு, அது பற்றி கௌரவக் குழுவுக்கு மந்திரி ஒருவர் காட்டிக் கொடுத்ததன் பின்னர் உரிய அமைச்சின் செயலாளர் மற்றும் உரிய அதிகாரிகள் / அரச உத்தியோகத்தர்களை அழைத்து பரீட்சித்து,சிபாரிசுக் குழுவுக்கு முன்வைத்தல்.


02. உரிய சிபாரிசுகளை அமைச்சருக்கு முன்வைத்து அலுவல்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்

    சமூக நலன்கள்

* மாகாண சபையில் அல்லது மேலாண்மைக் குழுவில் எடுக்கப்படுகின்ற சாதகமான திட்டம் ஒன்று பூர்த்தியாதல். .