செயற்பாட்டு ஆலோசணை கட்டளைக் குழு
தென் மாகாண சபையின் கவுன்சில் நிலையான கட்டளைக் கோவை ஒழுங்கு இலக்கம் 93 இன் கீழ் செயற்பாட்டு ஆலோசணை கட்டளைக் குழு நிறுவப்பட்டு உள்ளது.இவ் ஆலோசணை கட்டளைக் குழுவின் மூலம் மாகாண சபையின் அலுவல்களை சீராக மேற்கொள்வதனை முன்னிட்டு தீர்மானங்களை எடுப்பது நடைபெறுகின்றது.மாகாண சபைக் கூட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட விடயங்களைக் கலந்துரையாடுவதற்காக காலத்தினை ஒதுக்கிக் கொடுத்தல் தொடர்பாக மற்றும் சபையின் செயற்பாடுகளை நிறைவேற்றுவதற்காக உரிய ஏனைய விடயங்கள் தொடர்பாக தலைவருக்கு ஆலோசணை வழங்குவதற்காக மற்றும் சலுகைகளுக்கு உரியதாக தலைவர் மூலம் சிபாரிசினைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பாக முன் வைக்கின்ற விடயங்கள் தொடர்பாக சிபாரிசினை வழங்கல் மேற்கொள்ளப்படும். அங்கத்தவர்களின் எண்ணிக்கை 07 பேர்கள் ஆகும்.
செயற்பாடுகள்
செயற்பாடுகள்
01. மாகாண சபைக்கு முன்வைக்கப்படுகின்ற அரச செயற்பாடுகள் தொடர்பாக சிபாரிசினைப் பெற்றுக் கொடுத்தல்.
02. விழிப்பு கட்டளைக் குழுவுக்காக முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பாக சிபாரிசினைப் பெற்றுக் கொடுத்தல்.
03. பொது மக்கள் முறைப்பாடுகள் சபைக்காக முன்வைக்கப்படுகின்ற முறைப்பாடுகள் மாகாண சபைகள் விடயத்திற்கு உரியதா போன்றன தொடர்பாக பரிசீலணை செய்தல்.
04. மந்திரிமார்கள் மூலம் முன்வைக்கப்படுகின்ற திட்டங்கள், கேள்விகள் மாகாண சபைகள் விடயத்திற்கு உரியதா போன்றன தொடர்பாக பரிசீலணை செய்து, மாகாண சபை நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்குவதற்கான அனுமதியினைப் பெற்றுக் கொடுத்தல்.
05. கவுன்சில் செயற்பாடுகள் தொடர்பாக நேரத்தினை ஒதுக்குதல்.
சமூக நலன்கள்
சமூக நலன்கள்
01. மாகாண சபையின் அலுவல்களை ஒழுங்காக மற்றும் வினைதிறனுடன் நடாத்திச் செல்வதன் மூலம் மாகாண மக்களுக்கு அதிஉயர் சேவையினைப் பெற்றுக் கொடுப்பதற்கு முடியுமாதல்.
02. தென் மாகாண சபை மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தீர்வுகளை முன்வைப்பதன் மூலம் பொது மக்களின் பிரச்சினைகளுக்கு நேரடியாகத் தலையிட முடியுமாதல்.
03. மாகாண சபை அமைச்சுக்களின் அலுவல்களை மேற்கொள்ளும் போது தோன்றுகின்ற சட்ட அனுமதிகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான அலுவல்கள் தொடர்பில் சிபாரிசினைப் பெற்றுக் கொடுத்தல்.