முதல் மாகாண சபை

01. முதலாவது மாகாண சபைத் தேர்தல்

09.06.1988

02. ஆளுநர் அவர்களின் பதவி நியமனம்

13.06.1988

03. பிரதான அமைச்சரின் சத்தியப் பிரமாணம் (எம்.எஸ்.அமரசிரி அவர்கள் )

16.06.1988

04. மாகாண சபை மந்திரிமார்களின் சத்தியப் பிரமாணம்

16.06.1988

05. ஆளுநர் அவர்களின் கூட்டம் (முதலாவது கூட்டம்)

21.07.1988

06. மாகாண அரச சேவைகள் ஆணைக்குழுவினை நியமித்தல்

10.11.1988

07. முதலாவது மாகாண சபை கலைக்கப்படல்.

16.03.1993


மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

இரண்டாவது மாகாண சபை

01. இரண்டாவது மாகாண சபை

17.05.1993

02. பிரதான அமைச்சரின் சத்தியப் பிரமாணம்(எம்.எஸ்.அமரசிரி அவர்கள் )

21.05.1993

03. மாகாண சபை மந்திரிமார்களின் சத்தியப் பிரமாணம்(பிரதான அமைச்சுப் பதவியனைக் கையளித்தல் தொடர்பான வழக்குத் தீர்வினை பிரகடனப்படுத்தப்பட்ட திகதி

31.05.1993 -

04. புதிய பிரதான அமைச்சரின் சத்தியப் பிரமாணம்(அமரசிரி தொடங்கொட அவர்கள் )

12.10.1993

05. உத்தியோகபூர்வமாக கடமையினைப் பொறுப்பேற்றல்

1993.10.18

06. அமைச்சரவையின் சத்தியப் பிரமாணம்

28.10.1993

07. தலைவர் அவர்களைத் தேர்ந்தெடுத்தல்(முதலாவது கூட்டம்)

05.11.1993

08. இரண்டாவது மாகாண சபையின் முதலாவது கூட்டத் தொடர்

17.11.1993

09. இரண்டாவது மாகாண சபை கலைக்கப்படல்.

31.12.1993


மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

மூன்றாவது மாகாண சபை

01. மூன்றாவது மாகாண சபைத் தேர்தல்

24.03.1994

02. அமரசிரி தொடங்கொட அவர்கள் பிரதான அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்தல்

04.04.1994

03. கெளரவத் தலைவர் அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்தல் (மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் )

04.04.1994

04. அமைச்சரவை மற்றும் மாகாண சபை மந்திரிமார்கள் சத்தியப் பிரமாணம் செய்தல்

04.04.1994

05. முதலாவது கூட்டம்

08.04.1994

06. முதலாவது கூட்டத் தொடர்

22.04.1994

07. மஹிந்த யாபா அபேவர்தன அவர்கள் பிரதான அமைச்சுப் பதவிக்காக சத்தியப் பிரமாணம் செய்தல்

18.08.1994

08. இரண்டாவது கூட்டத் தொடர்

25.01.1996

09. மூன்றாவது கூட்டத் தொடர்

30.01.1997

10. நான்காவது கூட்டத் தொடர்

21.01.1998

11. ஐந்தாவது கூட்டத் தொடர்

28.01.1999

12. கலைக்கப்படல்.

07.04.1999


மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

நான்காவது மாகாண சபை

01. நான்காவது மாகாண சபைத் தேர்தல்

10.06.1999

02. பிரதான அமைச்சர் சத்தியப் பிரமாணம் செய்தல் (வர்த்தமானித் திகதி யூன் 14)

14.06.1999

03. மந்திரிமார்கள் சத்தியப் பிரமாணம் செய்தல்

24.06.1999

04. தலைவர் ,பிரதித் தலைவரை நியமித்த திகதி

08.07.1999

05. நான்காவது மாகாண சபையின் முதலாவது கூட்டத் தொடர்

22.07.1999

06. நான்காவது மாகாண சபையின் இரண்டாவது கூட்டத் தொடர்

27.01.2000

07. நான்காவது சபையின் மூன்றாவது கூட்டத் தொடர்

25.01.2001

08. நான்காவது மாகாண சபையின் நான்காவது கூட்டத் தொடர்

31.01.2002

09. நான்காவது மாகாண சபையின் ஐந்தாவது கூட்டத் தொடர்

28.01.2003

10. நான்காவது மாகாண சபையின் ஆறாவது கூட்டத் தொடர்

27.01.2004

11. நான்காவது மாகாண சபை கலைக்கப்படல்./p>

05.05.2004


மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

ஐந்தாவது மாகாண சபை

01. ஐந்தாவது மாகாண சபைத் தேர்தல்

10.07.2004

02. பிரதான அமைச்சர் சத்தியப் பிரமாணம் (வர்த்தமானிப் பிரசுரிக்கப்பட்ட திகதி யூலை 14)

2004.07.16 (ජූලි 14 ගැසට් කරන ලදී)

03. கௌரவ அமைச்சர்கள் ,மந்திரிமார்கள் சத்தியப் பிரமாணம் செய்தல்

29.07.2004

04. தலைவர் ,பிரதித் தலைவர்களை நியமித்த திகதி

16.08.2004

05. ஐந்தாவது மாகாண சபையின் முதலாவது கூட்டத் தொடர்

03.09.2004

06. ஐந்தாவது மாகாண சபையின் இரண்டாவது கூட்டத் தொடர்

31.08.2006/p>

07. ஐந்தாவது மாகாண சபையின் மூன்றாவது கூட்டத் தொடர்

31.08.2006

08. ஐந்தாவது மாகாண சபையின் நான்காவது கூட்டத் தொடர்

06.09.2007

09. ஐந்தாவது மாகாண சபையின் ஆறாவது கூட்டத் தொடர்

08.09.2008

10. ஐந்தாவது மாகாண சபை கலைக்கப்படல்

03.08.2009


மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

ஆறாவது மாகாண சபை

01. ஆறாவது மாகாண சபைத் தேர்தல்

10.10.2009

02. ஆறாவது மாகாண சபையின் முதலாவது கூட்டம் 2009.11.05.

03. ஆறாவது மாகாண சபையின் முதலாவது கூட்டத் தொடர்

19.11.2009

04. ஆறாவது மாகாண சபையின் இரண்டாவது கூட்டத் தொடர்

07.10.2010

05. ஆறாவது மாகாண சபையின் மூன்றாவது கூட்டத் தொடர்

18.10.2011

06. ஆறாவது மாகாண சபையின் நான்காவது கூட்டத் தொடர்

09.10.2012

07. ஆறாவது மாகாண சபையின் ஐந்தாவது கூட்டத் தொடர்

08.10.2013

08. ஆறாவது மாகாண சபை கலைக்கப்படல்.

12.01.2014


மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல்

ஏழாவது மாகாண சபை

01. மாகாண சபைத் தேர்தல்

29.03.2014

02. தலைவர் ,பிரதித் தலைவர்களை நியமித்தல்

11.04.2014

03. ஏழாவது மாகாண சபையின் முதலாவது கூட்டத் தொடர்

20.05.2014

04. ஏழாவது மாகாண சபையின் முதலாவது கூட்டத் தொடரை முடிவுறுத்திய திகதி

26.05.2015

05. ஏழாவது மாகாண சபையின் இரண்டாவது கூட்டத் தொடரை ஆரம்பித்த திகதி

30.06.2015

06. திகதி06. ஏழாவது மாகாண சபையின் இரண்டாவது கூட்டத் தொடரை முடிவுறுத்திய திகதி

24.05.2016

07. ஏழாவது மாகாண சபையின் மூன்றாவது கூட்டத் தொடரை ஆரம்பித்த திகதி

23.05.2017

08. ஏழாவது மாகாண சபையின் நான்காவது கூட்டத் தொடரை முடிவுறுத்திய திகதி

2017.07.04

முடிவுறுத்திய

2018.05.22

09. ஏழாவது மாகாண சபையின் ஐந்தாவது கூட்டத் தொடரை ஆரம்பித்த திகதி

2018.07.03

10. ஏழாவது மாகாண சபை கலைக்கப்படல்.

2019.04.10


மாகாண சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல்