நிலையியற் கட்டளைக் குழு
தென் மாகாண சபையின் நிலையியற் கட்டளைத் தொடரின் சட்ட திட்ட இலக்கம் 94 இன் கீழ் நிலையியற் கட்டளைக் குழு நிருவப்பட்டு உள்ளது.இக்கட்டளைக் குழு 07 அங்கத்தவர்களைக் கொண்டதாகும். தென் மாகாண சபையினை நடாத்துவதற்கு உரிய சட்ட திட்டங்களை ஒழுங்குபடுத்துவது இக்கட்டளைக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.
செயற்பாடுகள்
செயற்பாடுகள்
01. 1. தென் மாகாண சபை நடைபெறும் போது பின்பற்றப்படுகின்ற சட்ட ஒழுங்குகளை காலத்தின் தேவைக்கேற்ப புதுப்படுத்தல்.
02. நிலையியற் கட்டளைக் குழுவின் மூலம் , அவ்வப்போது தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற கட்டளைகளை மீளாய்வு செய்தல்.
03. අஅத்தியவசியம் எனத் தோன்றுகின்ற ஏதேனும் திருத்தங்களை மாகாண சபைக்கு சிபாரிசு செய்தல்.
சமூக நலன்கள்
சமூக நலன்கள்
01. கவுன்சில் கூட்டத்தின் போது எற்படுகின்ற குழப்ப நிலமையினை மட்டுப்படுத்தல்.
02. கவுன்சில் செயற்பாடுகளை ஒழுங்காக மற்றும் சட்ட ரீதியான முறையிலும் நடாத்திச் செல்ல முடிதல்.
03. 3. மாகாண சபையின் அனைத்து மந்திரிமார்களும் சட்ட திட்டங்கள் மற்றும் கட்டளைச் சட்டங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தல் மற்றும் அதன் மூலம் விரிந்த சேவை ஒன்றினை பொது மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமாதல்.