தென் மாகாண சபையின் கீழ் செயற்படுகின்ற அமைச்சுக்கள்,திணைக்களங்கள் மற்றும் சட்ட ரீதியான நிறுவனங்களில் ஏற்படுகின்ற வீண்விரையங்கள் மற்றும் ஊழல்களைத் தடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
பொதுமக்கள் பிரதிநிதிகள் மற்றும் அலுவலக பணிக்குழுவிற்காக வினைதிறன் மிக்க சேவையினைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பி.